1911ம் ஆண்டு தத்தஜயந்தி தினம்.பலவந்த் கொஹோஜ்கர் என்பவர் சீரடியில் பாபாவிடம் வந்தார்.மாலை மணி ஐந்து.
பாபா: எனக்கு பிரசவ வலி; வலி தாங்க முடியவில்லை.
இவ்வாறு சொல்லிக் கொண்டு,பாபா மசூதியிலிருந்து எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்.
அவர் தம்மை அனசுயா தேவியுடன் ஒருமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.சிறிது நேரம் கழித்து பாபா எல்லோரையும் உள்ளே அழைத்தார்.முதலில் சென்ற கோஹோஜ்கர் பாபாவின் ஆசனத்தில் பார்த்தது பாபாவை அல்ல,ஆனால் மூன்று முகங்களுடன் கூடிய அழகிய குழந்தை,அதாவது தத்தரை!ஒரு கணத்தில்
தத்தர் மறைந்தார்,பதிலாக பாபா காணப்பட்டார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil