மஹானுபவரான சாயி மஹராஜைத் தவிர உனக்கு வேறெந்த துணையும் இல்லை.முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் பாபாவின் உதீயை ஏற்றுக்கொண்டால்,அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிபடுத்தும்.பக்தி பா(BHA)வத்துடன் உதீயை அணுகவும்.பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம்.அது உடனே உம்மை இன்னல்களிலிருந்து விடுவிக்கும்.உதீயினுடைய இயல்பான
குணம் இதுவே.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
குணம் இதுவே.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil