யாருக்கு எது நன்மை அளிக்குமோ அதற்க்கு ஏற்றவாறே நான் கொடுப்பேன். கொடுக்கப்பட்டது எதுவாக இருந்தாலும் அது நான் அளித்ததே என்பதை நீங்கள் அறிந்தால் என்னை அறிந்து கொண்டவரே ஆவர். இல்லாததை பற்றியோ, கிடைக்காதவற்றை பற்றியோ கவலைப்படுவதால் பயன் ஒன்றும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil