Tuesday, October 15, 2013

துன்பங்களிலிருந்து விடுதலையளிப்பவர்

ஸ்ரீ சாயி சத்சரிதத்தை தினமும் படியுங்கள்.சாயியின் கதைகளை கேட்க உடம்பெல்லாம் காதுகளாக்குங்கள்.அவருடைய அருளால்தான் கலியுகத்தின் மலங்களனைத்தும் நாசமாகி,இவ்வுலக வாழ்வின் பயங்களை வெல்லமுடியும்.சாயியே நமது சுகமும் செல்வமும்;சாயியே நமக்கு உலக துன்பங்களிலிருந்து விடுதலையளிப்பவர்;கடைசியில் நாம் சென்றடைவதும் சாயியையே!
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

கண்கண்ட தெய்வம் பாபா

1986- ம் ஆண்டில் சீரடியில் பிளேக் வியாதி கடுமையாக இருந்தது.  துவாரகாமாயிக்கு வழக்கமாக கொண்டு வரப்படும் அல்வா பிரசாதம்(நைவேத்தியம்)  ஒரு தினம...