பாபாவின் அருகில் இருக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும்;அதன்பிறகு,தாண்டமுடியாதது எதுவுமே இல்லை.கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர்
ஒழுங்கிற்கு வந்து நிற்கும்.
ஓய்வெடுப்பதோ,பேசுவதோ,நடப்பதோ,எந்த வேலையை செய்தாலும் சரி,ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத நம்பிக்கையை பாபாவிடம் கடைப்பிடித்தால்,பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil