மாயை மற்றும் அதன் செயல்பாடுகள் இருந்தால் இருக்கட்டுமே.மாயை எனது பாதங்களில் சரணடைந்து என் ஆதீனத்திலேயே இருக்கும்.என்னை எப்போதும் ஸ்மரிக்கின்றவர்களின் அருகில் கூட மாயை வராது.மாயையும் கூட எனது அம்சமே.எனது சேவையிலே மூழ்கி,என்னை சரணடைந்தவர்களுக்கு மாயையால் எவ்விதமான தீங்கும் வராது.என் வார்த்தைகளின் மேல் திடமான விஸ்வாசம் வையுங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil