நானாக இந்த மசூதிக்கு (துவாரகாமாயி) வருகிறேன் என்ற பாவத்துடன் நீங்கள் வருகிறீர்கள்.ஆனால் உண்மையான மர்மம் என்னவென்று தெரியுமா?உங்கள் ருசிக்கு தகுந்த ஏதோ ஒரு சங்கல்பத்தை இம்மசூதியே தோற்றுவிக்கும்.அந்த மசூதி மாயி அவ்விதமாக அவர்களை இங்கு அழைத்து வந்து,அவர்கள் விருப்பத்தைப் பக்கத்தில் வைத்து,உபயோகப்படும் தன் விருப்பத்தை நிறைவேற்றிவிடும்.இக்காரணத்தால் உலக விருப்பங்கள்,பரமார்த்திக லாபத்தை பெறுவது நிகழும்.-ஸ்ரீ சாய் திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil