"ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை எவர் பயபக்தியுடன் படிக்கிறாரோ,அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்கிறாரோ,அவருடைய சங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும்.வேறெதையும் நாடாமல் ஸ்ரீ சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர்,தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அளிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்."
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil