காட்கில் என்ற பக்தருக்கு வேலை மாற்றலாகி அவருடைய புது ஊரில் வேலையில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரயில்வே பெட்டியில் ஏறி அமர்ந்த அவர், புது இடத்தில் வேலை ஒப்புக்கொள்வதற்கு முன் பாபாவை தரிசிக்க முடியவில்லையே என வருந்தினார். தீடிரென அவர் மடியில் ஒரு உதி (விபுதி) பொட்டலம் விழுந்தது.
அவர் ஷீரடிக்கு வந்தபோது, பாபா அவரிடம், உன்னால் வரமுடியவில்லை. ஆகையால் நான் உனக்கு உதி (விபுதி) அனுப்பினேன். நீ அதைப் பெறவில்லையா? எனக் கேட்டார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil