பக்தனின் கடமை:
பாபாவின் அருளுக்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். எளிமை, தூய்மை, நல்ல பண்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும்.
உண்மையோடும், நம்பிக்கையோடும் தனது குறிக்கோளை அடைய பாபாவை பற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் "ஒரே ஒரு அடி" பாபாவை நோக்கி முன்னேற வேண்டும். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார். வேண்டாத கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil