Tuesday, February 25, 2014

முன்ஜென்ம வினை



முன்ஜென்ம வினைகளால் சுகத்தையும், துக்கத்தையும் அனுபவித்தே தீர வேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும். ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதை, பாபாவின் மேல் நம்பிக்கையும், பொறுமையுமுள்ள பக்தன் சுலபமாகத்தவிர்த்து விடலாம்.
 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸாயீ அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார்

"ஸாயீ ஓரிடத்தில் மட்டும் வசிப்பவர் அல்லர் ; அவர் அனைத்து  உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார் ;   பிரம்மதேவரிலிருந்து, ஈ,  எறும்ப...