பாபா அருள் செய்த பாணியே அலாதியானது. பலனடையும் பக்தருக்கு தீட்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமற்கூடப் போகலாம். சிலருக்கு கேலிக்கும், சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது. பாபா பக்தர்களை கையாண்ட விதமே மிகவும் அற்புதமானது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil