ஸ்ரீ சாயி சத்சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்தியவாசம் செய்வாள். சப்தாஹமாகப் ( ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படித்து முடித்தல்) படிப்பவரின் தரித்திரம் பறந்தோடும். சகலமான நற்குணங்களின் சுரங்கமும் பக்தர்களுக்குக் கைவல்ய பதவியை( முக்தியை) அளிப்பவருமான சாயியின் கதையை பக்தர்கள் தினமும் கேட்கவேண்டும்.அவருடைய கதைகள் கலியுகத்தின் பாவங்களை அளிக்கும்.-ஸ்ரீ சாயி சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil