Friday, August 15, 2014

பஞ்ச பூதங்கள்



பஞ்ச பூதங்களால்  அமைக்கப்பட்ட  நம் உடம்பானது அவைகளின் எல்லா இன்பங்களையும் துய்த்து  முடித்த பின்னர் ஓய்ந்து சாம்பலாக்கப்படும்.அவர்களின்  உடல்  சாம்பலாக்கப்படும்  என்ற  உண்மையை  பக்தர்களுக்கு நினைவூட்டவே  பாபா உதியை  வழங்கினார்."பிரம்மம்" ஒன்றே  மெய்பொருள் என்பதையும்,பிரபஞ்சம்  நிலையற்றது என்றும் தந்தை,தாய்,மகன் இவர்கள் யாவரும்  நம்முடையது  அல்ல என்றும்  இதனால்  உபதேசித்தார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...