ஸ்ரீ சாய்பாபாவை நமது வழிகாட்டியாக நாம் அமைத்துக் கொள்வோமானால், நமது அனைத்துத் துன்பங்கள்,கவலைகள் என்னும் கடலைக் கடக்க அவரே உதவுவார்.குரு ஒருவரே கடவுள். சத்குருவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால்,அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நம்மை அழைத்துச் செல்வார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil