Sunday, December 14, 2014

விஸ்வாசம்

விஸ்வாசம் உள்ளவர்களிடமும் அது இல்லாதவர்களிடமும் அருள் ஒரே மாதிரியாகவே இருக்கும்.யாரிடமும் எனக்கு பேதபாவம் இருக்கவே இருக்காது.விஸ்வாசம் ஏற்பட்டால் எல்லாம் நன்றாகவே இருக்கும்.அப்படி நம்பிக்கை வரும் வரையிலேயே துன்பங்கள் இருக்கும்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...