எனது அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.எனது லீலைகளை ஆனந்தமாக பார்த்துக் கொண்டு உட்கருத்தை கிரகிக்கும் விதத்தில் மனதைத் என்னிடம் திருப்புங்கள்.என் உதவி உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.நான் செய்யும் உதவி அற்புதங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.எனது லீலைகள் தென்பட்டுக் கொண்டிருந்தாலும் சிறிதும் விளங்காது.சிருஷ்டி தெளிவாகத் தென்பட்டுக் கொண்டிருந்தாலும்,எப்படி உண்டாக்கினார் என்பது மாத்திரம் விளங்காது.என் பக்தர்களின் ஷேமத்தை நான் காப்பாற்றி கொண்டே இருப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil