Thursday, August 20, 2015

ஷீரடியின் மகிமை



ஷீரடியின் மண்ணும், புல்லும் புண்ணியம் செய்தவை. பிரயத்தனம் (யோக சாதனை) ஏதும் இன்றியே பாபாவின் பாதங்களைத் தினமும் மூத்தமிட்டு, அவரது பாததூளியை சிரசின்மேல் ஏற்றுக்கொண்டன.  ஷிர்டியே நமது பண்டரிபுரம், ஷிர்டியே நமது ஜகந்நாதாபுரி, ஷிர்டியே நமது துவாரகை, ஷிர்டியே நமது கயை, காசி விச்வேச்வரம், ஷிர்டியே நமது ராமேஸ்வரம், ஷிர்டியே நமது பத்ரிநாதம், கேதாரநாதம், நாசிக்கின் திரியம்பகேச்வரம், உஜ்ஜைனியின் மகாகாலேச்வரம்.

சாயியின் ஷிர்டியே நமது வாழ்க்கையின் துன்பங்களையும், வலிகளையும் போக்கும். எளிதான முக்திமார்க்கமும் சாயியின் அண்மையே.        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ரொட்டியும் வெள்ளைப்பூண்டு சட்னியும்

1908ம்  ஆண்டு மழைக்காலம் மாதங்களான 'சாதுர் மாஸ்யத்'தின் போது   திருமதி சந்திரா பாய்  போர்க்கர் என்பவர் கோபர்கானில்  இருந்தார்....