Monday, October 26, 2015

செய்யக்கூடிய சக்தி

இதோ பார்,உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே. நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள்.  ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா பக்தனிடம் எதிர்ப்பார்ப்பது என்ன?

சாதாரண மனிதர்களாகிய நம்முடைய அறிவுப்பூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் பாபாவிடம் எடுபடாது !   பாபாவின் பக்தியில்,  உயர்ந்த ஆன்மீக நிலையை அ...