Monday, January 18, 2016

வெருப்பகிவிட்டது



காலம் சீரழிந்து வருகிறது. ஜனங்கள் அநேகமாக பிறரைப் பற்றி எண்ணுவதும் பேசுவதும் இழிவாகவே. ஆனால் நான் பதிலடி கொடுக்கவில்லை. அத்தகைய பேச்சுக்களை  நான் காதில் போட்டுக் கொள்வதில்லை. ஜனங்கள் மேன்மேலும் விசுவாசமற்றவர்களாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் கவனமெல்லாம் எல்லாவற்றிழிமுள்ள தீயவன் மேலேயே அதிகமாக இருக்கிறது.
சாதுக்களும் சமநோக்குடன் இருப்பதில்லை. ஒரு நல்ல சாதுவை காண்பது கடினம். ஜனங்கள் கெட்டவர்களாகி, கஷ்டம் கொடுக்கிறார்கள். என்னிடம் பணம் கேட்டு நச்சரிக்கிறார்கள். இப்போது எனக்கு வெருப்பகிவிட்டது. - ஷிர்டி சாய்பாபா. ( 1918)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
https://play.google.com/store/apps/details?id=com.saisayings

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...