Wednesday, January 20, 2016

பாபா இறப்பை தடுப்பதில்லை

இறப்பது நல்லதுக்காகவே எனும் போது பாபா இறப்பை தடுப்பதில்லை.

( நடுப்பகல் வெய்யிலில் கீழே விழுந்து இறந்துபோனது போல் காணப்பட்ட ஒரு பையனை பாபா உயிர் பிழைத்தெழச் செய்த சிறிது காலம் கழித்து, சர்ப்பத்தால் தீண்டப்பட்டு மாண்டுபோன தனது மகனுக்கு ஊதி அளித்து உயிர் பெறச் செய்ய வேண்டுமென பாபாவிடம் ஒரு பெண் கதறி அழுது கொண்டு வந்து வேண்டினால்.)

தீக்ஷித் ( பாபாவின் பக்தர் ) : பாபா! அந்த பெண்ணின் கதறல் நெஞ்சைப் பிளக்கிறது. எனக்காக, இறந்துபோன அவள் மகனை உயிர் பெறச் செய்யுங்கள்.

பாபா : பாவ், இதில் குறிக்கிட்டு நீ சிக்கிக் கொள்ளவேண்டாம். நடந்தது நன்மைக்கே. அவன் ஒரு புது உடலில் புகுந்து விட்டான். அந்த சரீரத்துடன் அவன் விசேஷமான நல்ல கர்மாக்களை செய்வான். அவற்றை இந்த சரீரத்துடன் செய்ய முடியாது. நான் இந்த உடலுக்குள் அவனை மீண்டும் கொண்டு வந்தால், அவன் இப்போது எடுத்துக்கொண்டுள்ள புதிய உடல் உயிரிழந்து இந்த பழைய உடல் உயிர்பெறும். உன் பொருட்டு இதை என்னால் செய்ய முடியும். ஆனால்  அதன் விளைவுகளைப் பற்றி சிந்தித்தாயா? அது எத்தகையோர் பொறுப்பு என்பதை அறிவாயா ?. அந்த பொறுப்பை ஏற்க நீ தாயாரா?



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...