நான் ஸ்ரீ சாயிபாபாவின் புதிய பக்தன். நான் எவ்வாறு அவரை அணுகுவது என்று தயவுசெய்து கூறுங்கள்.
உங்கள் உணர்ச்சிகளுக்குத் தகுந்தாற்போல, ஒரு குரு, ஒரு தந்தை, தாய் அல்லது ஒரு சினேகிதன் என யாராவது ஒருவராக அவரைப் பாவித்துக் கொண்டு வணங்குங்கள். பாபாவுக்குச் செய்யும் பிரார்த்தனைகளில் மிகச்சிறந்தது பாபாவிடம் அன்பு செலுத்துவதேயாகும். அன்பு இருந்தால், சம்பிரதாயமான பிரார்த்தனைகளோ, பூஜைகளோ தேவையேயில்லை. மேலும் தெளிவுபெற, பாபாவின் வாழ்க்கைச்சரித்திரமான ஸ்ரீ சாயிசத் சரித்திராவைப் படியுங்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil