Friday, April 29, 2016

என்னையே தியானி

மன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி ஸ்ரீ  சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 28, 2016

அதிர்ஷ்டசாலிகள்

யாருடைய பாவங்களெல்லாம்  மறக்கப்படுகிறதோ அந்த அதிர்ஷ்டசாலிகளே என்னை வணங்கும் பாக்கியத்தை பெறுவார்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 27, 2016

துவாரகாமாயிஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார்.  அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்.
ஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.

மசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது.

ஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டது. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு செய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 26, 2016

பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே

                           பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே

பாபாவின் மஹாசமாதிக்கு நீண்டகாலத்துக்குப் பின் நிகழ்ந்தது (1918இல்). ரயில்வே இலாக்காவில் குமாஸ்தாவாக இருந்த விநாயக் தாஜிபாவே என்பவர், தமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, அவர் இவ்விஷயத்தில் விரைவில் பலன்தரக்கூடிய 'குருகீதை' பாராயணத்தைத் தினமும் பக்தியோடு செய்ய தொடங்கினார். ஒரு மாதத்துக்குப் பின் ஒரு வியாழக்கிளமையன்று அவர் தத்தரின்  கோவில் ஒன்றுக்குச் சென்றார். ஆனால் அங்கே தத்தரின் விக்ரஹத்துக்குப் பதிலாக, ஒரு சமாதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். மறுநாள் காலை அவர் முதன்முறையாக, ஸ்ரீ தாபோல்கர், சாயிபாபாவைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்க்கும்படி நேரிட்டது. அதில் சாயிபாபாவின் சமாதியின் படத்தைக் கண்டார். உடனே, தாம் தத்தருடைய கோயிலில் கண்ட அதே சமாதி தான் என்பதை அறிந்து, சாயிபாபாதாம் தமது குரு என்பதையும் புரிந்து கொண்டார். சிறிது காலம் அவர் பாபாவின் உதியை உபயோகித்தும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் வந்தார். கொஞ்ச காலத்துக்குப்பின் சமாதி குருவாக இருக்க முடியாது என்றும்,நேரில்  பேசமுடிகின்ற, உயிரோடு உள்ள குருவுக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, மீண்டும் குருகீதையை ஒரு வாரத்துக்குப் பாராயணம் செய்தார். அப்போது கேட்கான்பெட் என்னும் இடத்தைச் சேர்ந்த நாராயண மஹராஜ் என்ற பெரும் மஹான்  அவரது கனவில் தோன்றினர். அதிலிருந்து நாராயண மஹராஜ் தான் தமது குரு என்று ஊகித்து அவர் கேட்கான்பெட்டுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ நாராயண மஹராஜ் அவரது கனவில் தோன்றி, "நானும் சாயிபாபாவும் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் அன்று. நீ ஏன் அங்கே செல்லவில்லை? " என்று கேட்டார். இவ்வாறு உறுதியானவுடன், தாஜிபாவே சாயிபாபாவைத் தம் குருவாக ஏற்றார்.
        1900 ஆம் ஆண்டு, நானா சாஹேப் சந்தோர்க்கரின் நெருங்கிய உறவினரான பாலாசாஹேப் பின்னேவாலா என்பவர், சாயிபாபாவைக் காணச் சென்றார். அவருக்குப் பாபாவிடம் நம்பிக்கை இல்லை. நானாசாஹேப்பைத் திருப்திபடுத்துவதற்காகவே அவர் அங்கே சென்றார். அவர் தத்தாத்ரேயரைப் பூஜிப்பவர். அவர் சாயிபாபவைத் தரிசித்தபோது, பாபா தத்தரின்  மூன்று தலைகளோடு காட்சி கொடுத்தார். உடனே சாயிபாபா தத்தரே என்று உறுதியடைந்த பாலா சாஹேப்,தமது இறுதிக்காலம் வரை பாபாவின் திடபக்தராக இருந்தார். பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே என்ற உண்மையைச் சந்தேகத்துக்கிடமின்றி இந்த நிகழ்வுகள்  நிலை நாட்டுகிறது.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 25, 2016

அற்புதமான சக்தி
ஒருவர் பாபாவிடம் பக்தி  செலுத்தலாம், செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம், ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை. பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை. எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ, அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும்? இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ! மனதில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும், சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது சாயியின்
அற்புதமான சக்தி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 24, 2016

சாவடிசாவடி, ஷிர்டி கிராமத்துப்  பெரியோர்கள் கூடிப் பொதுநலத்தைப் பற்றிய விஷயங்களை விவாதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டிடம். ஒருமுறை பலத்த மழையின்போது மசூதி  (துவாரகாமாயி ) முழுதும் ஈரமாகிவிட்டது. பாபாவும் அவரது பக்தர்களும் அமர்வதற்கு ஒரு சிறு உலர்ந்த பகுதிகூட இருக்கவில்லை. இப்போது போன்ற அந்த நாட்களில் முன்னாலுள்ள முற்றத்துக்குக் கூரை கிடையாது என்பதை நினைவில் கொள்வோமானால், அப்போது நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று அறிந்துகொள்ளலாம். தரையிலும் கற்கள் பதித்திருக்கவில்லை. அது ஒரு மண் கட்டிடம்; அதன் தரை அவ்வப்போது பசுஞ்சாணியினால் மெழுகப்படும், அவ்வளவே! அன்று, நாராயனதேலி என்பவர், மழைக்குப் பாதுகாப்பான சாவடிக்கு எல்லோரும் போகலாமென்று பாபாவிடம் கூறினார்.
   பாபா தமது வழக்கப்படி தாம் போகமருத்துத் தமது பக்தர்கள் யாவரும் அங்கே போகலாமென்று கூறினார். பக்தர்கள் அவரை விடாப்பிடியாக வற்புறுத்தி, இறுதியில் துணிந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, எப்படியோ ஒரு வழியாக அவரைச் சாவடிக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். ஒருமுறை அங்கு தூங்கியதும், சாவடியில் இரவைக் கழிப்பதை ஒரு விதியாகவே ஆக்கிக் கொண்டுவிட்டார். அவர் சாவடிக்குப் போகும்போதும், சாவடியிலிருந்து வரும்போதும்  அவரைத் தொடர்ந்து பக்தர்களின் ஊர்வலம் எல்லாவிதமான கேளிக்கைகளோடும் இசையோடும் செல்லும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 23, 2016

பாக்கியசாலி

"அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசாலி." 
                                                                   -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 21, 2016

எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.

பாபா: என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில்.எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.

பக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.

பாபா:ஏதாவது கேள்.உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.

பக்தர் (ரேகே):நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே?

பாபா: ஆம்.

பக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான்.இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ,தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது.எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.

பாபா; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன்.நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 20, 2016

சக்தி வாய்ந்த முறை

இன்று ஆத்மீகத்துறையில் புகழ்பெற்று விளங்கும் எண்ணற்றவர்களில். எவர் உண்மையில் பரிபூரணமானவர் என்று அறிந்துகொள்வது எளிதல்ல. மற்ற விஷயங்களைப் போலவே இவ்விஷயத்திலும், தம்மைப் பூரணஞானியென்று
கூறிக் கொள்ளும் போலிகள் ஏராளமாயுள்ளனர். இந்தச் சிக்கலிலிருந்து சாதாரண மனிதனைக் காப்பாற்ற, ஆத்மீகத் துறையில் சக்தி வாய்ந்த ஒரு முறையைக் கையாண்டனர். முற்காலத்தைச் சேர்ந்த பரிபூரணமான குரு ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தையும் போதனைகளையும் பாராயணம் செய்வதால், சாதகனின் ஆத்மீக சக்தி விழிப்படைந்து, தக்க காலத்தில் கனவின் மூலமாகவோ அல்லது நனவில் ஏற்படும் காட்சியின் மூலமாகவோ, அவரது இயல்புக்கேற்றவரான ஒரு பரிபூரணமான குருவிடம் அவர் செலுத்தப்படுவார். தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை\ ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே  அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிய பெரிய புராணம் என்ற நூலைப் பாராயணம் செய்ததால்,ஊக்கமுள்ள சாதகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையை உணர்ந்த முனிவர் ஒருவரின் முன்னிலையானது, ஒருவரது சொந்த முயற்சிகளைக் காட்டிலும், பதினாயிரம் மடங்கு மேலானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், ஸ்ரீ ரமண மகரிஷியும் வலியுறுத்தினார்கள். ஆனால், ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்டகாலம் இருப்பதென்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. அத்தகையவர்களுக்கு மஹான்களின் சரிதங்களைப் பாராயணம் செய்வது சிறந்த மாற்றுவழியாகும். ஸ்ரீ ரமண மகரிஷியை அடிக்கடி தரிசித்துவந்த சாதகர் ஒருவர், தாம் ரமண மகரிஷியிடம், " ஐயா, நீங்கள் எங்களை ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்ட காலம் இருக்கும்படிக் கூறுகிறீர்கள். குடும்பப் பொறுப்புகள் உடைய எங்களில் பெரும்பான்மையோருக்கு அவ்வாறு செய்ய முடியவில்லை.  நாங்கள் என்ன செய்வது.? " ஏனென்று கேட்டார்.
மகரிஷி, " சத்சங்கம் என்றால் என்றும் அழியாததாகவும்  எங்கும் நிரம்பியதாகவும் இருக்கும் உண்மைப் பொருளோடு  தொடர்பு கொள்வதேயாகும். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அதைப்பற்றி நினைத்திருப்பதே ஆகும். உண்மைப் பொருளை உணர்ந்த ஒருவரது வாழ்க்கையையும் போதனைகளையும் பக்தியுடன் படிப்பதும் சத்சங்கமே " என்றார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 19, 2016

நன்மையே நிகழும்

பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர்களுக்கு எப்போதும் நன்மையே நிகழும். எவர் அதில் தோஷமும், குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார். பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிபவர், நன்மை பயக்கும் செயலா/தீமைபயக்கும் செயலா என்பது பற்றிய எண்ணத்தை பாபாவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறார். பாபாவின் ஆணைக்கு அவர் அடிமை; சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை. பாபாவின் வசனத்தை (சாய் சத்சரித்ரா) தவிர எதிலும் நல்லதா / கெட்டாத என்ற ஆராய்ச்சியும் அவர்களுக்கு இல்லை.    

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

சாய்பாபாவின் படம் நமக்கு தேவையே - saibaba stories-02 ( VIDEO)

Monday, April 18, 2016

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுநம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது?. பாபாவிடம் சரணடைவது ஒன்றே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 17, 2016

சாதாரண வித்தைகாரர் அல்ல

பாபா ஒரு சாதாரண வித்தைகாரர் அல்ல, அவர் ஒரு சமர்த்த சத்குரு. பக்தர்களின் உள்ளங்களில் விசுவாமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில சமத்காரங்களையோ, வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார். நன்றி உணர்ச்சி, பிரேமை, பக்தியாக மாறுகிறது. இவ்வாரு பாபாவின் செயல்பாட்டின் உண்மை நோக்கம் காணப்படுகிறது. கீழ்த்தரமான பற்றுக்களால் உண்டாகும் மாசுகளையும் அதன் விளைவுகளையும் பக்தர்களின் இதயங்களிலிருந்து போக்கி, தூய்மைப்படுத்தி, படிப்படியாக பக்தர்களின் ஆன்மாக்களை உயர்ந்த, மேன்மேலும் உயர்ந்த நிலைகளுக்கு நடத்திச் சென்று அவர்கள் இறுதியில் தம்முடனே இரண்டறக் கலந்து விடும்படி செய்கிறார் பாபா. தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர். அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர். ஆனால் பின்னர் பலர் பாபா ராமன், சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும், தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதான தெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும், கண்டு கொண்டுவிடுகின்றனர்.
                                                                             -பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 16, 2016

பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்

வீரபத்ரனின் கேள்வி: "பாபா, செல்வம் என்னை அலட்சியப்படுத்துகிறது. மனைவியோ, இதை கொண்டுவா, அதைக் கொண்டுவா என்று முடிவேயில்லாமல் உரிமையுடன் கேட்கிறாள். போதும், போதும் இந்த அவமானம். எனக்கு இந்த இல்லறத்தின் கெளரவமே வேண்டாம்"

பாபா பதில்: "உன்னுடைய பாக்கியகாலம் நெருங்குகிறது; வீணாக துவண்டுவிடாதே. கையைக் கழுவுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாக உனக்கு செல்வம் வந்து சேரும். பெரும் செல்வத்திற்கு அதிபதி ஆவாய்". (பாபாவின் நல்வாக்கு) பின்னர் நடந்தது. வீரபத்ரனின் தரிசு நிலத்தின் மதிப்பு திடிரென்று உயர்ந்தது. 1 லட்சம் ருபாய் (100 வருடங்களுக்கு முன்பு) கொடுக்கத்தயார் என்று சொல்லிக்கொண்டு வாங்குபவர் ஒருவர் வந்தார்.        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா தன் பக்தர்களுடன் தொடர்புகொண்ட பல்வேறு முறைகள் ( வீடியோ ).

Friday, April 15, 2016

நம்மைக் காக்கும் பாபா

பக்தர் எங்கிருந்தாலும், பாபா தம் ஆத்மீக உருவில் அவருடனேயே இருப்பதாக அவரை உணரச் செய்கிறார். இதன் விளைவுகள் அளவிட முடியாத நலத்தைத் தருகின்றன. நம்மைக் காக்கும் தெய்வத்தின் இருப்பை இடையீடின்றி உணருவதே எல்லாவித ஆத்மீக சாதனைகளின் நோக்கமாகும். இது சாயிபாபாவின் பக்தர்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்துள்ளது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 14, 2016

பாராயாணம் செய்வது நன்மை பயக்கும்

பெரும்பான்மையான மக்களுக்கு, ஒரு மஹானின் முன்னிலையைக் காட்டிலும், மஹான் ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தைப் பாராயணம் செய்வதே ஏற்றதாகும் எனக் கூறலாம்; ஏனெனில், ஒரு சாதகர் முனிவர் ஒருவருடன் வசித்தாலும், மனித சுபாவத்தின் காரணமாக அவரது ஆத்மீக உணர்வுநிலையில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, அவரது உடல்மேல் கவனம் செலுத்துகிறார். அவருடன் வசிப்பதிலுள்ள அடிப்படையான சாரத்தின் மதிப்பையே இழுத்துவிடுகிறார். அத்தகையவர்களுக்குத் தம் வீடுகளிலேயே இருந்து, தொடர்ந்து மஹான் ஒருவரின் சரிதத்தைப் பாராயாணம் செய்வது நன்மை பயக்கும். ஏனெனில், வாழ்க்கைச் சரிதம் மஹானின் ஆத்மீக உணர்வு நிலையையே தொடர்ந்து சாதகரின் மனத்தில் தோற்றுவிக்கிறது. இதன் மூலம் அவரது ஆத்மீக சக்தி வளர்ச்சியடைந்து, மஹான்  ஒருவருடன் வாழ்ந்து, அதன் மூலம் பயன்பெறும் நிலைக்கு அவரை உயர்த்தும். இந்த காரணத்தால் தான் புண்ணிய சரித்திரங்களைப் பாராயணம் செய்வது ஆத்மீக சாதனைகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

இன்று முதல் ஸ்ரீ சாய் சத்சரிதம் படிக்க தொடங்குங்கள். ஜெய் சாய்ராம்.

ஏழு  நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;

14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 7 வரை.

15/04/16--- அத்தியாயம்  8 முதல் அத்தியாயம்   15

16/04/16---  அத்தியாயம் 16 முதல்   அத்தியாயம்  22

17/04/16---  அத்தியாயம் 23  முதல்  அத்தியாயம் 30

18/04/16--- அத்தியாயம் 31 முதல் அத்தியாயம்  37

19/04/16---   அத்தியாயம் 38 முதல் அத்தியாயம்  44

20/04/16 -- அத்தியாயம் 44 முதல் முடிவுரை வரை.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 13, 2016

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்

Join in Sri Sai Satcharithra Group Parayan ON 14/04/2016- 20/04/2016

நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே  வரும் வியாழன்  (14 /04/16 ) அன்று தொடங்குங்கள். 7 நாள் பாராயணமும் உங்கள் வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யவும்.

சாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.
பல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.
பெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.
உண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே  வரும் வியாழன்  (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.

சப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;

காலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு  நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

ஏழு  நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;

14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 7 வரை.

15/04/16--- அத்தியாயம்  8 முதல் அத்தியாயம்   15

16/04/16---  அத்தியாயம் 16 முதல்   அத்தியாயம்  22

17/04/16---  அத்தியாயம் 23  முதல்  அத்தியாயம் 30

18/04/16--- அத்தியாயம் 31 முதல் அத்தியாயம்  37

19/04/16---   அத்தியாயம் 38 முதல் அத்தியாயம்  44

20/04/16 -- அத்தியாயம் 44 முதல் முடிவுரை வரை.

சத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK   LINKல்  MESSAGE செய்யவும்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

இது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.

ஜெய் சாய்ராம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

தியானம் செய்யுங்கள்

"தியானம் செய்வதற்கு, என்னை உருவத்தோடோ அல்லது உருவமற்ற ஆனந்தமாகவோ தியானம் செய்யுங்கள். அல்லது அது கஷ்டமாக இருந்தால், இங்கே பார்ப்பது போன்ற உருவிலேயே எண்ணிப் பாருங்கள். அதையே இரவும் பகலுமாகச் சிந்தித்து வாருங்கள்.  இது, பிரம்மத்தோடு ஒன்றுபடும் நிலையில் சென்று முடிவடையும்."- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

ஏன் பாபாவின் உருவத்தைத்தான் தியானிக்க வேண்டும்? வேறு ஓர் உருவத்தைத் தியானிக்கக் கூடாதா? ஒருவர் விரும்பும் எந்த உருவத்தை வேண்டுமானாலும் தியானிக்கலாம். ஆனால், அது ஒரே ஓர் உருவமாக இருக்க வேண்டும். தன்னைத் தரிசிக்க வந்த மற்றொரு குரு ஒருவரின் சிஷ்யரிடம், " மற்றக் குருமார்களின் பெருமை அதிகமாக இருந்தாலும், உனது குருவின் பெருமை குறைவாக இருந்தாலும், உனது குருவையே குறைவுபடாத நம்பிக்கையுடன் திடமாகப் பற்றியிரு" என்றார் பாபா. ஏன் ஒருவர் அவ்வாறு செய்ய வேண்டும் ? தமது குருவைக் காட்டிலும் சிறந்த ஒருவரைக் கண்டால், ஏன் அவரை விட்டுவிட்டு இவரைக் குருவாக ஏற்பது புத்திசாலித்தனமாகாதா? பாபா, " குரு, தன்னை உன்னுடைய குருவாக ஆக்கிக் கொள்வதில்லை. நீதான் அவரை உன் குருவாகக் கருதவேண்டும். அதாவது அவரிடம் முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும். ஒரு கம்பத்தை உன் குருவாக நினைத்துப் பாவித்து வா. உனது குறிக்கோள் நிறைவேறுகிறதா இல்லையா என்று பார்" என்றார்.

Join in Sri Sai Satcharithra Group Parayan ON 14/04/2016- 20/04/2016

நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே  வரும் வியாழன்  (14 /04/16 ) அன்று தொடங்குங்கள். 7 நாள் பாராயணமும் உங்கள் வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யவும்.

சாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.
பல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.
பெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.
உண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே  வரும் வியாழன்  (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.

சப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;

காலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு  நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

ஏழு  நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;

14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 7 வரை.

15/04/16--- அத்தியாயம்  8 முதல் அத்தியாயம்   15

16/04/16---  அத்தியாயம் 16 முதல்   அத்தியாயம்  22

17/04/16---  அத்தியாயம் 23  முதல்  அத்தியாயம் 30

18/04/16--- அத்தியாயம் 31 முதல் அத்தியாயம்  37

19/04/16---   அத்தியாயம் 38 முதல் அத்தியாயம்  44

20/04/16 -- அத்தியாயம் 44 முதல் முடிவுரை வரை.

சத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK   LINKல்  MESSAGE செய்யவும்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

இது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.

ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 12, 2016

சத்குருவிடம் நம்பிக்கை

நம் வாழ்க்கையின் சூத்திரக் கயிறை சத்குருவிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்துவிட்டால், பின் சோகத்துக்குக் காரணமே இல்லை.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Monday, April 11, 2016

நான் கடவுள்

பிரம்மமே என் தந்தை. மாயை எனது தாய். அவர்கள் இருவரும் ஒன்றுகூடவே நான் இந்த உடலைப் பெற்றேன். நான் கடவுள். எல்லா பொருட்களும் என்னுடையவையே. நான் எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கிறேன். இந்த பிரபஞ்சம் முழுவதும் என்னுள் இருக்கிறது. நீங்கள் பார்ப்பவை அனைத்தும் ஒன்றுசேர்ந்ததே  நான். நான் ஷீரடியிலும் எல்லாவிடங்களிலும் வசிக்கிறேன். பாபா ஷீரடியில் மட்டும்தான் இருக்கிறார் என்று எண்ணுபவர் பாபாவைக் காணத் தவறியவரே. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Join in Sri Sai Satcharithra Group Parayan ON 14/04/2016- 19/04/2016சாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.
பல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.
பெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.
உண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே  வரும் வியாழன்  (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.

சப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;

காலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு  நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

ஏழு  நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;

14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 9 வரை.

15/04/16--- அத்தியாயம்  10 முதல் அத்தியாயம்   21

16/04/16---  அத்தியாயம்22 முதல்   அத்தியாயம் 29

17/04/16---  அத்தியாயம் 30  முதல்  அத்தியாயம் 36

18/04/16--- அத்தியாயம் 37 முதல் அத்தியாயம்  43

19/04/16---44 முதல்  முடிவுரை வரை.

சத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK   LINKல்  MESSAGE செய்யவும்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

இது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.

ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 10, 2016

விருந்து
விருந்து அல்லது விழாக்களைக் கொண்டாடவோ, தீர்த்த யாத்திரைக்காகவோ கடன் வாங்காதே.
குறைவாக உண்ணு. விதம் விதமான பதார்த்தங்கள் வேண்டுமென்று விரும்பாதே. ஒரே ஒருவித பதார்த்தம் போதுமானது.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Join in Sri Sai Satcharithra Group Parayan ON 14/04/2016 - 19/04/2016சாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.
பல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.
பெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.
உண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே  வரும் வியாழன்  (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.

சப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;

காலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு  நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

ஏழு  நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;

14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 9 வரை.

15/04/16--- அத்தியாயம்  10 முதல் அத்தியாயம்   21

16/04/16---  அத்தியாயம்22 முதல்   அத்தியாயம் 29

17/04/16---  அத்தியாயம் 30  முதல்  அத்தியாயம் 36

18/04/16--- அத்தியாயம் 37 முதல் அத்தியாயம்  43

19/04/16---44 முதல்  முடிவுரை வரை.

சத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK   LINKல்  MESSAGE செய்யவும்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

இது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.

ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 9, 2016

புனித நூல்களை படி

JOIN IN OUR SRI SAI SATCHARITHRA SAPTHA ( 7 DAYS) PARAYAN
http://www.shirdisaibabasayings.com/2016/04/join-in-sri-sai-satcharithra-group.htmlபணிபுரி. இறைவனின்  நாமத்தை உச்சரி. புனித நூல்களை படி. போட்டியையும் சச்சரவுகளையும் தவிர்த்துவந்தால், இறைவன் உன்னைப் பாதுகாப்பான். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 8, 2016

Join in Sri Sai Satcharithra Group Parayan ON 14/04/2016சாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.
பல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.
பெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.
உண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே  வரும் வியாழன்  (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.

சப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;

காலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு  நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

ஏழு  நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;

14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 9 வரை.

15/04/16--- அத்தியாயம்  10 முதல் அத்தியாயம்   21

16/04/16---  அத்தியாயம்22 முதல்   அத்தியாயம் 29

17/04/16---  அத்தியாயம் 30  முதல்  அத்தியாயம் 36

18/04/16--- அத்தியாயம் 39 முதல் அத்தியாயம்  43

19/04/16---44 முதல்  முடிவுரை வரை.

சத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK   LINKல்  MESSAGE செய்யவும்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

இது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.

ஜெய் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 7, 2016

நீ துவாரகாமாயியின் குழந்தை

எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு. சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே. நீ துவாரகாமாயியின் குழந்தை. துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 6, 2016

பாபா எப்போதுமே வாழ்கின்றார்" உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்து கொண்டிருந்தார். உடலை விட்டு விட்டதனால் இறந்துவிட்டாரா? இல்லை. பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் 'பிறப்பு இறப்பு' என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனதுடன் அவரை நேசிக்கிறானோ  அவன், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும்  எடுத்துக் கொள்கிறார்.பிரியமுள்ள பக்தனிடத்துத்  தோன்றி அவனை திருப்திபடுத்துகிறார். "-ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 5, 2016

பக்தனின் முதிர்ச்சி

அந்தேரியைச் சேர்ந்த பாலாபட் என்பவர் 1909ஆம் ஆண்டு தீபாவளி விழாவன்று பாபாவை தரிசித்தார். இரவு 8 மணிக்குமேல், பாபாவின் முன்னாள் அமர்ந்திருந்த அவர், தனக்கு உபதேசம் தந்து, தனது குருவாக இருக்கும்படி பாபாவைக் கேட்டுக் கொண்டார். அப்போது பாபா,

" ஒருவருக்குக் குரு இருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல. எல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுக்கிறீர்கள். எதை கொடுக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். ஒரு குரு வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாம் உனக்குள்ளேயே இருக்கிறது. உள்நோக்கிக் கேட்பதற்கு முயற்சி செய்து, உனக்குக் கிடைக்கும் மாற்றத்தின்படி நட. நமது 'ஆத்மா' வைப் பார்க்க வேண்டும். அதுவே நமது சட்டாம்பிள்ளை, நமது குரு ஆகும்" என்றார்.

பாபா எப்போதும் பக்தனின் முதிர்ச்சியை அளவிட்டே, அவனுக்குத் தேவையான போதனையை அளித்துவருகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 4, 2016

ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர சத நாமாவளி

1. ஓம் ஸ்ரீ ஸாயீநாதாய நமஹ

2. ஓம் லக்ஷ்மீ நாராயணாய நமஹ

3. ஓம் கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நமஹ

4. ஓம் சேஷசாயினே நமஹ

5. ஓம் கோதாவரீ தட சிர்டீ வாஸினே நமஹ

6. ஓம் பக்த ஹ்ருதாலயாய நமஹ

7. ஓம் ஸர்வ ஹ்ருத் வாஸினே நமஹ

8. ஓம் பூதாவாஸாய நமஹ

9. ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நமஹ

10. ஓம் காலாதீதாய நமஹ

11. ஓம் காலாய நமஹ

12. ஓம் கால காலாய நமஹ

13. ஓம் கால தர்ப்ப த3மனாய நமஹ

14. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ

15. ஓம் அமர்த்யாய நமஹ

16. ஓம் மர்த்யாபய ப்ரதாய நமஹ

17. ஓம் ஜீவாதாராய நமஹ

18. ஓம் ஸர்வாதாராய நமஹ

19. ஓம் பக்தாவன ஸமர்த்தாய நமஹ

20. ஓம் பக்தாவன ப்ரதிஜ்ஞாய நமஹ

21. ஓம் அன்ன வஸ்த்ர தாய நமஹ

22. ஓம் ஆரோக்ய க்ஷேமதாய நமஹ

23. ஓம் தனமாங்கல்ய ப்ரதாய நமஹ

24. ஓம் ருத்தி ஸித்தி தாய நமஹ

25. ஓம் புத்ர மித்ர களத்ர பந்து தாய நமஹ

26. ஓம் யோக க்ஷேம வஹாய நமஹ

27. ஓம் ஆபத் பாந்தவாய நமஹ

28. ஓம் மார்க்கபந்தவே நமஹ

29. ஓம் புக்தி முக்தி ஸ்வர்காப வர்க தாய நமஹ

30. ஓம் ப்ரியாய நமஹ

31. ஓம் ப்ரீதி வர்த்தனாய நமஹ

32. ஓம் அந்தர்யாமிணே நமஹ

33. ஓம் ஸச்சிதாத்மனே நமஹ

34. ஓம் ஆனந்தாய நமஹ

35. ஓம் ஆனந்த தாய நமஹ

36. ஓம் பரமேச்வராய நமஹ

37. ஓம் பர ப்ரம்மணே நமஹ

38. ஓம் பரமாத்மனே நமஹ

39. ஓம் ஞான ஸ்வரூபிணே நமஹ

40. ஓம் ஜகதய் பித்ரே நமஹ

41. ஓம் பக்தானாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நமஹ

42. ஓம் பக்தா (அ)பய ப்ரதாய நமஹ

43. ஓம் பக்த பராதீனாய நமஹ

44. ஓம் பக்தாநுக்ரஹ காதராய நமஹ

45. ஓம் சரணாகத வத்ஸலாய நமஹ

46. ஓம் பக்தி சக்தி ப்ரதாய நமஹ

47. ஓம் ஞான வைராக்ய தாய நமஹ

48. ஓம் ப்ரேம ப்ரதாய நமஹ

49. ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாப கர்ம வாஸனா க்ஷய கராய நமஹ

50. ஓம் ஹ்ருதய க்ரந்தி பேதகாய நமஹ

51. ஓம் கர்ம த்வம்ஸினே நமஹ

52. ஓம் சுத்த ஸத்வ ஸ்திதாய நமஹ

53. ஓம் குணாதீத குணாத்மனே நமஹ

54. ஓம் அனந்த கல்யாண குணாய நமஹ

55. ஓம் அமித ப்ராக்ரமாய நமஹ

56. ஓம் ஜயினே நமஹ

57. ஓம் துர்தர்ஷா க்ஷோப்யாய நமஹ

58. ஓம் அபராஜிதாய நமஹ

59. ஓம் த்ரிலோகேஷூ அஸ்கந்தித கதயே நமஹ

60. ஓம் அசக்ய ரஹிதாய நமஹ

61. ஓம் ஸர்வ சக்தி மூர்த்தயே நமஹ

62. ஓம் ஸுரூப சுந்தராய நமஹ

63. ஓம் ஸுலோசனாய நமஹ

64. ஓம் பஹுரூப விச்வ மூர்த்தயே நமஹ

65. ஓம் அரூபா வ்யக்தாய நமஹ

66. ஓம் அசிந்த்யாய நமஹ

67. ஓம் ஸூக்ஷ்மாய நமஹ

68. ஓம் ஸர்வாந்தர்யாமிணே நமஹ

69. ஓம் மனோவாகதீதாய நமஹ

70. ஓம் ப்ரேம மூர்த்தயே நமஹ

71. ஓம் ஸுலப துர்லபாய நமஹ

72. ஓம் அஸஹாய ஸஹாயாய நமஹ

73. ஓம அநாத நாத தீன பந்தவே நமஹ

74. ஓம் ஸர்வ பார ப்ருதே நமஹ

75. ஓம் அகர்மானேக கர்ம ஸுகர்மிணே நமஹ

76. ஓம் புண்ய ச்ரவண கீர்த்தனாய நமஹ

77. ஓம் தீர்த்தாய நமஹ

78. ஓம் வாஸுதேவாய நமஹ

79. ஓம் ஸதாம் கதயே நமஹ

80. ஓம் ஸத் பராயணாய நமஹ

81. ஓம் லோகநாதாய நமஹ

82. ஓம் பாவனானகாய நமஹ

83. ஓம் அம்ருதாம்சவே நமஹ

84. ஓம் பாஸ்கர ப்ரபாய நமஹ

85. ஓம் ப்ரம்மசர்ய தபஸ்சர்யாதி ஸுவ்ரதாய நமஹ

86. ஓம் ஸத்ய தர்ம பராயணாய நமஹ

87. ஓம் ஸித்தேச்வராய நமஹ

88. ஓம் ஸித்த ஸங்கல்பாய நமஹ

89. ஓம் யோகேச்வராய நமஹ

90. ஓம் பகவதே நமஹ

91. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

92. ஓம் ஸத் புருஷாய நமஹ

93. ஓம் புருஷோத்தமாய நமஹ

94. ஓம் ஸத்ய தத்வ போதகாய நமஹ

95. ஓம் காமாதி ஸர்வ அஞ்ஞான த்வம்ஸினே நமஹ

96. ஓம் அபேதானந்தா நுபவ ப்ரதாய நமஹ

97. ஓம் ஸம ஸர்வமத ஸம்மதாய நமஹ

98. ஓம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே நமஹ

99. ஓம் வேங்கடேச ரமணாய நமஹ

100. ஓம் அத்புதானந்த சர்யாய நமஹ

101. ஓம் ப்ரபன்னார்த்தி ஹராய நமஹ

102. ஓம் ஸம்ஸார ஸர்வ துக்க க்ஷயகராய நமஹ

103. ஓம் ஸர்வவித் ஸர்வதோ முகாய நமஹ

104. ஓம் ஸர்வாந்தர் பஹிஸ்திதாய நமஹ

105. ஓம் ஸர்வ மங்கல கராய நமஹ

106. ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய நமஹ

107. ஓம் ஸமரஸ ஸன்மார்க்க ஸ்தாபனாய நமஹ

108. ஓம் ஸ்ரீ ஸமர்த்த ஸத்குரு ஸாயீநாதாய நமஹ

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !

பாபா,  தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு",  அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...