பக்தர் எங்கிருந்தாலும், பாபா தம் ஆத்மீக உருவில் அவருடனேயே இருப்பதாக அவரை உணரச் செய்கிறார். இதன் விளைவுகள் அளவிட முடியாத நலத்தைத் தருகின்றன. நம்மைக் காக்கும் தெய்வத்தின் இருப்பை இடையீடின்றி உணருவதே எல்லாவித ஆத்மீக சாதனைகளின் நோக்கமாகும். இது சாயிபாபாவின் பக்தர்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்துள்ளது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil