Monday, May 30, 2016

வேறு கதி எதுவுமில்லை



" யாருக்கு அனுக்ரஹம் அளிக்க விரும்புகிறானோ, அவனுடைய எல்லா உடைமைகளையும் கைபற்றிவிடுகிறேன் " என்பதே பாபாவின் கொள்கை.

இதைப் பலரால் புரிந்து கொள்ள முடியாது. இந்நிலையில் வைக்கப்பட்ட சாதகன் படிப்படியாக பாபாவைத் தவிர, தனக்கு வேறு கதி எதுவுமில்லை என்பதை உணர்ந்து, திடமான நம்பிக்கையும், விசுவாசத்தையும் பெற்றுவிடுகிறான். இகவுலகில் ஒன்றுமே இல்லை என்ற சூன்ய நிலையே பரலோக சாதனத்திற்கு, அதாவது இறைவனைக் கண்டறிவதற்கு முதற்படி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...