சாயிபாபாவின் அருள்கிட்ட, அவரிடம் பக்தி வளர, சீரடி சென்றுதான் ஆகவேண்டுமா? அவசியமேயில்லை. பக்தர்கள் நினைக்குந்தோறும், நினைக்கும் இடமெல்லாம் பாபா தோன்றுகிறார். மனதை ஒருமுகப்படுத்தி பாபாவை தியானம் செய்தால் போதுமானது. ஆனால் சீரடி சூழ்நிலை, தொடர்பு யாவும் பாபாவிடம் பக்தி வளர உதவும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil