" ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல், ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த விதக் கவலையும் கொள்ளவேண்டியது இல்லை. ஒருவன் காண்பது என்னை, என்னை மட்டுமே ஆயினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமெடுப்பினும், என்னிடம் மட்டுமே பக்தி கொள்வானேயாயினும், அவன் ஆண்டவனை அடைவான் ". - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil