என்னை சரணாகதி அடைந்தவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் போவது என்ற பேச்சே என் சங்கல்பத்தில் இல்லை. என்னை சரணாகதி அடைந்தவர்கள், துன்பத்தில் விழும் தருவாயில் எனது நான்கு கரங்களையும் கொடுத்து அவனை மேல எழசெய்வேன், என்றும் அவனை கண் இமை காப்பது போல் காப்பேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil