"என் முன்னர் பக்தியுடன் தங்கள் கரங்களை நீட்டுவீர்களேயானால் உடனேயே நான் தங்களுடன் இரவும் பகலும் இருக்கிறேன். நான் இங்கு இருப்பினும் நீ ஏழ்கடலுக்கு அப்பால் செய்வதையும் நான் அறிவேன். உலகம் முழுவதும் நீ எங்கு வேண்டுமானாலும் போ, நான் உன்னிடம் இருக்கிறேன் ."
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil