குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையிலிருந்து எதையும் மறைக்க முடியாது. பரம ரகசியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது. எப்போதோ வாழ்ந்த மகான் அல்ல அவர். தன்னை தவிர வேறெதிலும் நாட்டமில்லாமல், தன்னிடம் மட்டுமே பூரண சரணாகதி அடைந்த பக்தர்களுடன் எப்போதும் இருக்கின்ற தெய்வீக அவதாரம் அவர்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil