சாய்பாபாவின் கூற்றுப்படி, அவருடைய குரு ( இந்தப் பிறவியிலோ, முற்பிறவியிலோ யாரறிவார்! ) பாபா எங்கிருந்தாலும் அவருடன் தாம் இருப்பதாக வாக்களித்துள்ளார். சாய்பாபாவும் அம்முறையையே தம் பக்தர்களிடம் கடைபிடித்துள்ளார். அவர் கூறியுள்ளார்;
"எப்பொழுது எங்கே நீ என்னை நினைத்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்."
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil