பலவீனங்களைக் கொண்டவர்களாகவும், எவ்வித ஏற்றமும் அற்ற நாம் "பக்தி" என்றால் என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும் சாயி நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு அறிவோம். எவர், அவர்தம் பாதாரவிந்தங்களில் சரணாகதி அடைகிறார்களோஅவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்<>
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil