சாய் ராம், குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம், ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்ராம்ருதம் (ENGLISH PDF FILES) புத்தகங்களை ஆங்கிலத்தில் படிக்க விரும்பும் சாயிஅன்பர்கள் saibabasayings@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file அனுப்பபடும்.
குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம்,ஸ்தவனமஞ்சரி (TAMIL PDF FILES) படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் saibabasayings@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file அனுப்பபடும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம்,ஸ்தவனமஞ்சரி (TAMIL PDF FILES) படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் saibabasayings@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file அனுப்பபடும்.
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர.
குரு சாக்ஷாத் பர பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம:
குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை பொழியும். அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம். அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் சாஃஷாத் சாயியின் சொரூபமே..தனது சரிதத்தை படிக்கும் இடத்தில் பாபா அமர்ந்து மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருப்பார்.
நம்பிக்கையுடன் படிப்பவர்களின் துயரங்கள் அனைத்தும் விலகும். இது நம் பாபாவின் சாத்தியவாக்கு. சப்தாக பாராயணம் ( 7 நாட்களுக்குள் புத்தகத்தை படித்து முடித்தல்) செய்வதன் மூலம் எல்லா விதமான நேர்மையான கோரிக்கைகளும் நிறைவேறும். பாபாவின் மேல் முழு நம்பிக்கை வைத்து படியுங்கள். நம் அறிவிற்கு அப்பாற்பட்டவை பாபாவின் லீலைகள்.
ஸ்ரீ குருச்சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்...
"பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்."
*ஜெய் சாயிராம்*
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil