"தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மர கர்மஸு
மய் அர்ப்பித மனோ புத்திர மாமே வைஷ்யஸ்ய கர்மஸூ சம்ஸயம்"
பாபா கூறுகிறார், நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் எல்லா நேரங்களிலும் என்னையே நினைவில் வை. உன்னுடைய மனமும், புத்தியும் என்னிடம்
சரணடைந்ததும் நீ சந்தேகமில்லாமல் என்னை அடைவாய்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil