"இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கின்றேன்; என்னைத்
தவிர வேறெதுவும் இல்லை.இப்பூவுலகம் மாத்திரமல்லாது
மூன்று உலகங்களிலும் நான்,நான் மாத்திரமே இருக்கின்றேன்."
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
பாபாவின் லீலைகள் சூக்குமமானவை;ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவை .யாரால் அவற்றைக் கற்பனை செய்ய முடியும்?எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன!வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர்,தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil