" நீ என் அருகில் அமைதியாக அமர்ந்திரு. ஆகவேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று பாபா பக்தர்களிடம் கூறுவது உண்டு. அதாவது ரகசியமாகவும், மறைமுகமாகவும் பாபா பக்தனுக்கு தேவையானதை செய்துவிடுவார். இருப்பினும் அவரிடம்நம்பிக்கை வைத்தல் மிக அவசியம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil