Tuesday, December 13, 2016

நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன்




குணங்களற்ற, பரிபூர்ணனான, நிர்குணனானவன் நான். எனக்கு பெயர் கிடையாது. தங்குமிடமும் கிடையாது. எனக்கு வயது லக்ஷக்கனக்கான ஆண்டுகள். ஆசிகள் வழங்குவதே என் தொழில். எல்லா பொருட்களும் என்னுடையவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன். இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். நான் எல்லாவற்றிலும்,அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நீ ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம், நான் கவனித்துக் கொள்கிறேன்

1908க்குப்   பின்னர் ஒரு தினம், "சில நாட்களில் துன்பங்கள் ஏற்படலாம். ஆனால் நீ ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம். நான் கவனித்துக் கொள்க...