"ஏன் பயப்படுகிறாய்? தைரியமாக இரு. என்னை விரும்பி, என்னையே நம்பி இருக்கும் பக்தர்களின் மீது எப்போதும் என் கவனமும், கண்காணிப்பும் இருந்துகொண்டே இருக்கும். அச்சத்தைத் தவிர்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.(பாபா தனது பக்தரான கபர்டேவிடம் கொடுத்த வாக்குறுதி இவை)
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil