Wednesday, March 15, 2017

உன் அருகிலேயே இருக்கிறேன்



நான் உன்னுடனேயே (கண்ணுக்கு புலப்படாமல்) வருவேன். கவலை வேண்டாம். நான் உன் அருகிலேயே இருக்கிறேன். தாளிடப்பட்ட கதவுகள் என் நுழைவை தடுத்துவிட முடியாது. நானே அங்கு உன் இல்லாளையும் உன்னையும் காத்துக் கொண்டு அமர்ந்துள்ளேன். நீ எங்கிருப்பினும், என்னை நினை. நான் உன் பக்கத்தில் இருப்பேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா எப்போதும் உன் பின்னே இருந்து பாதுகாக்கிறார்.

                       சத்குரு தம் பக்தர்களிடம் கொள்ளும் அன்பு, ஒரு தாய் தன்  குழந்தையின் மேல் காட்டும் அன்பைப் போன்றது என்றாலும் அத...