நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லை என்றாலும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதி அடைவீர்களானால், இவ்வுலக வாழ்வு என்னும் பெருங்கடலுக்கு அப்பால், அவர்கள் நம்மை பத்திரமாக இட்டுச் செல்வார்கள். சாயி சத்சரித்திரம் - 10.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil