சேவை செய்வதோ, செய்யாமலிருப்பதோ நமது இஷ்டம் என்ற எண்ணத்துடன் சேவை செய்வது சேவை ஆகாது. இந்த சரீரம் நமது உடமையல்ல, அது பாபாவினுடையது. அவருக்கு பணி புரிவதற்கென்றே ஏற்பட்டது என்ற மனோபாவத்துடன் செய்யப்படும் பணியே சேவை ஆகும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil