Thursday, May 4, 2017

உங்களிடம் பாபா நிச்சயம் பேசுவார்



பக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி,ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும்..சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார்.அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார்.சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி,கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை , நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை. 
                                                        

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

குருசரணம்

"இடையறாத குருநினைவே நமக்கு இகவுலக க்ஷேமமும் பரவுலக க்ஷேமமும். குருசரணங்களில் பணிவதே செய்யவேண்டிய செயல்கள் அனைத்தும்; அடையவேண்டிய பலன்கள...