வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்து, வருவதையும் போவதையும் சாயியின் கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு, நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. பாபாவுடைய மஹத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நாம் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்?
சமர்த்த சாயியே சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெலுத்தாகும். எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ, அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil