பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் ஆலங்காணமுடியாதது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகிலிருந்தாலும் சரி, வெகுதூரத்திலிருந்தாலும் சரி, பாபா ஹிருதயவாசியாக (இதயத்தில் வசிப்பவராக) பக்தர்களுடனேயே இருந்தார்.-ஸ்ரீ சாயி இராமாயணம் .
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil