Thursday, September 7, 2017

குரு பக்தி


இந்த  ஜனங்கள் புத்தகங்களில் பிரம்மா அல்லது கடவுளைக் காண விரும்புகிறார்கள். அவர்களுக்குக் கிட்டுவது பிரமா அல்லது மோகமே! குரு பக்தியே சிறந்த சாதனம். வேறு எதுவும்  தேவையில்லை."- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

அதிகமாகப் புத்தகங்களைப் படிப்பதால் மோகமும், அகங்காரமும் வளர்கிறதேயன்றி ஆன்மீக வளர்ச்சி ஏற்படாது என்பது பாபாவின் கூற்று. கல்விச் செருக்கு எத்தனையோ பேர்களை பக்தியில்லாமலாக்கி  விடுகிறதல்லவா? ஆகவே குருபக்தி ஒன்றிருப்பின் மற்ற எல்லாம் தானே வந்து விடுகின்றன என்றார் பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பட்டினியாயிருப்பதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது

பட்டினியாய் இருப்பது நன்றன்று. மனம், உடல், ஆரோக்கியம் மற்றும் இறைவனை அடைய மிதமான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு புனிதம...