
எவனொருவன் குருவே பரமார்த்தமென்றும் சகலமும் அவர்தானென்றும், மும்மூர்த்திகளின் அவதாரமென்றும் அறிந்து அவரை சேவிக்கிறானோ அவனுக்கு எல்லா வளமும் கிடைத்து சுகமாக வாழ்வான். என்றும் குருவை சேவிப்பவர்களுக்கு மும்மூர்த்திகள் வசமாவார்கள். மும்மூர்த்திகளின் அருளினால் மட்டுமே மனிதனுக்கு சத்குரு கிடைப்பார்.- ஸ்ரீ குரு சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil