Friday, November 10, 2017

சண்டைபோடும் மனோபாவம்



"நாம் யாரிடமும் வெறுப்பு கொள்ளக் கூடாது; பொறாமை, விரோதம், எதிர்ப்பு, சண்டைபோடும் மனோபாவம் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்; பிறர் நம்மிடம் வெறுப்பைக் காட்டினால் நாம் நாம ஜபத்தில்  ஈடுபட்டு அவர்களைத் தவிர்க்க வேண்டும்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

உன் பணம் எனக்கு வேண்டாம்

சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...