Tuesday, November 14, 2017

பாபா உங்களுடன் பேசுவார்.

பக்தன் பாட்டிசைக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பார். வெல்லம் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பதைப் போன்று, நாமஸ்மரணை செய்பவரின் வீட்டிலேயே பாபா  இருப்பார். ஆன்மீக விஷயத்தில் நாளை என்பதை மறந்து இந்த வினாடியிலிருந்தே நாமஸ்மரணை செய்யத் தொடங்குங்கள். தினம் ஒரு பத்து நிமிடம் சாயி நாமத்தை சொன்னாலே போதுமானது. சாயி நாமமே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு. சாயி பக்தர்கள் பெரும்பாலோனோர் பாபா தன்னிடம் நேரடியாக பேசமாட்டார், வேறு ஒருவர் மூலமே பேசுவார் அல்லது பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பார்  என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் தினமும் குறைந்தது 10 நிமிடம் பாபாவின் படத்தின் முன் அமர்ந்து நம்பிக்கையுடன் சாயி நாமத்தை சொல்லி வாருங்கள். உங்கள் பக்திக்கும் நம்பிக்கைக்கும் பலனாக பாபாவே உங்கள் முன் பிரசன்னமாவார், உங்களுடன் பேசுவார். 

  ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....   ஓம் சாய்,ஸ்ரீ சாய்,ஜெய ஜெய சாய்....

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸ்ரீ சாய்பாபாவின் ஆன்மீகப் பயிற்சி

ஸ்ரீ சாய்பாபா, ஒரே மாதிரியான ஆன்மீகப் பயிற்சியையே அனைவருக்கும் போதிக்கவில்லை. வருபவருடைய சூழ்நிலை, தன்மை, நிலைமை ஆகியவற்றுக்கு ஏற்றவாற...