பாபா எவர் காதிலும் எந்த மந்திரத்தையும் ஓதவில்லை. எவ்வித பூஜை வழிபாட்டு முறைகளையும் அவர் எதிர்பார்ப்பதுமில்லை. "சாயி,சாயி" என்று நீங்கள் கூறிக்கொண்டிருப்பதே பாபாவிற்கு மிகவும் பிடித்தமான மிகச்சிறந்த வழிபாடு ஆகும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil