Tuesday, November 7, 2017

இனி துன்பங்கள் இருக்காது



நீ உண்மையான குருபக்தன் . ஆகையால் குருச்சரித்திரத்தை கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மழை வருவதற்கு முன்பு ஜில்லென்ற காற்று வீசும். அதேபோல் குருவின் கருணை பெறுவதற்கு முன்பு அவர் கதையை கேட்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குரு கிருபையை பெற்றவர்களுக்கு துன்பங்கள் இருக்காது. சத்குருவை பூஜிப்பவர்கள் கண்டிப்பாக குருவின் அருளைப் பெற்று வாழ்வார்கள். ஆகையால் நீயும் குருவை நம்பிக்கையுடன் உறுதியான பக்தியுடன் சேவித்து சுகமுடன் வாழ்வாய் .- ஸ்ரீ குரு சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

உன் பணம் எனக்கு வேண்டாம்

சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...